மென் கெப்டர் கால் பந்து சிறுவர் அணிக்கு உவைஸ் மொஹமட் பரிசு வழங்கி வைப்பு!

மென் கெப்டர் கால் பந்து சிறுவர் அணிக்கு உவைஸ் மொஹமட் பரிசு வழங்கி வைப்பு!


இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுசரணையில் இயங்கும் மென் கெப்டர் (Man Chefter) கால்பந்து சிறுவர் அணிப்போட்டி, கொழும்பு 07, ரேஸ் கோஸ் விளையாட்டு மைதானத்தில் (10) சனிக்கிழமை காலை நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை பெட்ரோலிய களஞ்சியக் கூட்டுத்தாபன தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான (CPSTL) மொஹமட் உவைஸ் மொஹமட் வெற்றி பெற்ற  கால் பந்து சிறுவர் அணி குழுவுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கிறார்.


-ஐ. ஏ. காதிர் கான்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.