கொரோனா மூன்றாவது அலை??? மேலும் ஒரு கொரோனா கொத்தணி!

கொரோனா மூன்றாவது அலை??? மேலும் ஒரு கொரோனா கொத்தணி!

அநுராதபுரம் தலாவ பிரதேச சபையில் ஏற்பட்ட கொரோனா தொற்று ஐம்பதுக்கும் அதிகமான கொத்தணிகளாக மாறியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 12 க்கும் அதிகமான பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களை இனங்காணும் நடவடிக்கையில் சுகாதார தரப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய் பிரிவின் உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post