அடுத்த ஜனாதிபதி சஜித் என்ற கருத்து மக்களிடத்தே பரவுவதை தடுக்கவே இந்த மூன்றாம் கொரோனா அலை!

அடுத்த ஜனாதிபதி சஜித் என்ற கருத்து மக்களிடத்தே பரவுவதை தடுக்கவே இந்த மூன்றாம் கொரோனா அலை!

நாட்டின் அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச என்ற கருத்து மக்களிடத்தே பரவுவதை நிறுத்தவே அரசாங்கம் மூன்றாவது கொரோனா அலை என அரசாங்கம் சொல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இம்முறை மே தினத்தை அரசாங்கம் தடை செய்த நோக்கம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, அடுத்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் என்ற கருத்து பரவுவதைத் தடுப்பதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூன்றாவது கொரோனா அலையைத் தடுத்தல் என்று போலி பயத்தினை அரசாங்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருந்தாலும், அவரும் மே தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், மே தின நிகழ்வுகளை நடாத்த தனக்கு சக்தி இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இல்கருத்துக்களை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post