பல்கலைகழகங்கள் திறப்பது தொடர்பில் வெளியான புதிய செய்தி!

பல்கலைகழகங்கள் திறப்பது தொடர்பில் வெளியான புதிய செய்தி!

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் இரு வாரங்கள் கழித்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதி திறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் , நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post