உடனடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிடின் மூன்றாம் கொரோனா அலையை தடுக்க முடியாது - தொற்றுநோயியல் மருத்துவர்கள் அதிரடி

உடனடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிடின் மூன்றாம் கொரோனா அலையை தடுக்க முடியாது - தொற்றுநோயியல் மருத்துவர்கள் அதிரடி

மூன்றாவது கொரோனா அலையினை கட்டுப்படுத்த சுமார் ஒரு மாத காலம் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக எதிர்வரும் வெசக் பருவத்தில், தன்சல் நிகழ்வுகள் மற்றும் வெசாக் கூடுகள் பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றை அமுல்படுத்துமாறும் மருத்துவர்கள் வேண்டியுள்ளனர்.

கடந்த புத்தாண்டு பருவ பயணங்களின் அதிகரிப்பு மற்றும் மக்களின் செறிவு காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்ததாக தொற்றுநோயியல் பிரிவு மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post