மூன்றாவது கொரோனா அலை - மருத்துவ சங்கத்தின் பரிந்துரை!

மூன்றாவது கொரோனா அலை - மருத்துவ சங்கத்தின் பரிந்துரை!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதாவது மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரை, இரண்டு நபர்களிடையே குறைந்தது இரண்டு மீட்டர் தூரத்தை வைத்திருக்க வேண்டும் என்பதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post