கொரோனா : அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை- இராணுவ தளபதி!

கொரோனா : அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை- இராணுவ தளபதி!

திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இரு வாரங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் இரு வாரங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post