ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு குழு ஒன்று இலங்கை விஜயம்?

ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு குழு ஒன்று இலங்கை விஜயம்?


ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு அடிப்படைவாத குழு ஒன்று இலங்கை வந்துள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல்களை மேற்கோற்காட்டி திவயின சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.


ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு  அடிப்படைவாத குழு மாலைதீவில் ஊடாக இலங்கை வந்துள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ள அதேவேளை இது தொடர்பில் புலனாய்வு பிரிவு ஞானசார தேரருக்கு அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


அந்த செய்தி பின்வருமாறு,


බොදු බල සේනා සංවිධානයේ නායක පූජ්‍ය ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන් ඝාතනය කිරීම සඳහා විදේශීය සංවිධානයක අන්තවාදී සන්නද්ධ පිරිසක් මෙරටට පැමිණ ඇතැයි බුද්ධි අංශය අනාවරණය කරගෙන ඇති බව ‘දිවයින ඉරිදා සංග‍්‍රහය’ට වාර්තා වේ.

 

 එම සන්නද්ධ පිරිස මාලදිවයිනේ සිට මෙරටට පැමිණ ඇති අතර ඔවුන් පුද්ගලයන් කිහිපදෙනකුගෙන් සමන්විත බව සඳහන් වේ.

 

 මෙම තොරතුරු අනාවරණය කර ගැනීමත් සමඟ සිය ආරක්ෂාව පිළිබඳව පෙරට වඩා දැඩි අවධානය යොමු කරන මෙන් බුද්ධි අංශ ඥානසාර හිමියන් දැනුවත් කර ඇති අතර උන්වහන්සේ වැඩ සිටින විහාරස්ථානය වෙත පොලිස් ආරක්ෂාවද නැවත සලසා ඇත.

 

 ඥානසාර හිමියන්ගේ ක‍්‍රියාකාරකම් එක්තරා ආගමික ව්‍යාප්තියකට බාධාවක් වී ඇති බැවින් උන්වහන්සේ මෙසේ ඝාතනය කිරීමේ සැලැස්ම ක‍්‍රියාත්මක බව බුද්ධි අංශ අනාවරණය කරගෙන තිබේ.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.