நாளை (12) விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வங்கிகள் தொடர்பில் வெளியான செய்தி!

நாளை (12) விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வங்கிகள் தொடர்பில் வெளியான செய்தி!

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் நாளைய தினம் (12) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது வங்கி விடுமுறை அல்ல என, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புத்தாண்டை கொண்டாடும் பொதுமக்களின் வங்கி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது நலன் கருதியும், தொடர்ச்சியாக சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய், புதன்கிழமைஆகிய நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை தினங்களாக அமைவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.