
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்களிடம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறித்த அமைப்புக்களின் சொத்து விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.