WATCH: விமான படிக்கட்டில் தடுமாறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: விமான படிக்கட்டில் தடுமாறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!


அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 3 மசாஜ் நிலையங்களில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் கொல்லப்பட்டனர். 

இது தொடர்பாக அங்குள்ள ஆசிய அமெரிக்க சமூகத்தினரை சந்தித்து பேச அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.

விமானப் படிக்கட்டுகளில் அவர் வேகமாக ஏறும்போது, அவர் கால் தடுக்கி விழுந்து விட்டார். பிறகு எழுந்து மேலே சென்ற அவர், தன்னை வழியனுப்ப வந்தவர்களை நோக்கி கை அசைத்து உள்ளே சென்றார்.

காற்று பலமாக வீசியதால் அதிபர் கால் இடறி விழுந்துள்ளார். அவர் 100 சதவீதம் நலமுடன் உள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.