
யானைக் குட்டியானது வீதியினை கடக்க முயற்சிப்பதை அறிந்த பிரதேசவாசி ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது.
யானை வீதியை கடக்க முயற்சிக்கும்போது பல வேகமான வாகனங்கள் மோதுவதில்லை என்றாலும், ப் காட்டு யானை வளத்தைப் பாதுகாக்க இதுபோன்ற பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருப்பது முக்கியமாகும்.