VIDEO : இலங்கைக்கு வருகை தரும் பயணிகளின் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ தளபதி!
Posted by Yazh NewsAdmin-
இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் குறித்து சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு நாளை (15) கூடவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.