Homegovernment VIDEO : வன அலுவலர் மற்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா உடனான கலந்துரையாடலின் போது பதட்ட நிலை! byAdmin —March 31, 2021 0 கம்பஹா மாவட்ட வன அலுவலர் தேவானி ஜயதிலக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நேற்று (30) நீர்கொழும்பு லகூன் மேம்பாட்டுத் திட்டம் குறித்த கூட்டத்தின் போதே இவ்வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.