வீதிப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி தொடரில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெற்றி!!

வீதிப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி தொடரில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெற்றி!!


வீதிப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.


அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்தியா லெஜன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூர் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.


இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய லெஜன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 04 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


182 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 05 விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் மற்றுமே பெற முடிந்தது.


இதனடிப்படையில், இந்திய அணி 14 ரன்களால் வெற்றியை தனதாக்கியது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post