
தலைமன்னார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான குருதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அப்பகுதி வைத்தியசாலைக்கு அருகில் இருக்கூடியவர்கள் குருதிக்கொடை வழங்குவதற்கு முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பகல் ஏற்பட்ட இந்த விபத்தில் 24 பேர் காயமடைந்து தற்சமயம் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொடர்புகளுக்கு: +94-232222261