அசாத் சாலியை கைது செய்ய சி.ஐ.டிக்கு பணிப்புரை!

அசாத் சாலியை கைது செய்ய சி.ஐ.டிக்கு பணிப்புரை!


அசாத் சாலியை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு பணிப்புரை வழங்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.


இன்று (13) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.


அசாத் சாலியை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் பெற்று அவர் குற்றமிழைத்திருந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தான் சி.ஐ.டிக்கு பணிப்புரை வழங்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post