காணாமற் சென்றிருந்த மொஹமட் இன்சாப் சடலமாக மீட்பு!

காணாமற் சென்றிருந்த மொஹமட் இன்சாப் சடலமாக மீட்பு!


மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த களுத்துரையைச் சேர்ந்த மொஹமட் இன்சாப் என்ற 20 வயது இளைஞன் நேற்று (20) கலீல் ப்லேஸ் காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

-இம்ரன் ஹசன்தீன்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post