
நாட்டில் இன்றைய தினம் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின.
வத்தளை பகுதியை சேர்ந்த 85 வயது பெண்ணொருவர் மற்றும் மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியை சேர்ந்த 74 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.
அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளது.
