லெஜெண்ட்ஸ் அணியில் சச்சினுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து மேலுமொரு வீரருக்கும் தொற்று உறுதி!

லெஜெண்ட்ஸ் அணியில் சச்சினுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து மேலுமொரு வீரருக்கும் தொற்று உறுதி!

yusuf pathan

இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் வீரர் சச்சின் டெண்டுகர் இன்று (27) காலை கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அதே அணியை சேர்ந்த யூசுப் பதன் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டதாக சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த அனைவரையில் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.



கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.