கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!


உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் 90,200 கொரோனா நோயாளர்களில் இதுவரை 86,759 பேர் குணமடைந்துள்ளார்கள்.


இது 96 தசம் 5-2 சதவீதமாகும். இந்தியா ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.