ஒன்பது வயது சிறுவனின் உயிரைப் பறித்த மன்னார் விபத்து!

ஒன்பது வயது சிறுவனின் உயிரைப் பறித்த மன்னார் விபத்து!


மன்னாரில் இன்று ஏற்பட்ட விபத்தில் 09 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.


பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் தலைமன்னார் நோக்கி பயனித்த பேருந்து ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் 09 வயது சிறுவன் பலியாகியுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இன்று (16) பகல் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்சமயம் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.