பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யூடியூப் சேனலை நடத்திய இரு இளைஞர்கள் கைது!

பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யூடியூப் சேனலை நடத்திய இரு இளைஞர்கள் கைது!

பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனலை சந்தேக நபர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post