ஆரோக்கியமான மக்களை உருவாக்கி வைத்தியசாலைகளை மூடிவிடுவதே எமது குறிக்கோள்! -சுகாதார அமைச்சர்

ஆரோக்கியமான மக்களை உருவாக்கி வைத்தியசாலைகளை மூடிவிடுவதே எமது குறிக்கோள்! -சுகாதார அமைச்சர்


நாம் வைத்தியசாலைகளைத் திறக்க விரும்பவில்லை மூடவே விரும்புகிறோம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


புதிய வைத்தியசாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஆரோக்கியமான மக்களை உருவாக்கி வைத்தியசாலைகளை மூடுவதே சுகாதார அமைச்சின் குறிக்கோள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.


பெருந்தோட்ட அமைச்சு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் தெரிவித்தார்.


தற்போதைய உணவு காரணமாக மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் பழகுவதற்கான நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.