
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான அஸாத் சாலி, இலங்கை குடியரசின் சுயாட்சிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளதோடு, மேலும் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பில் தொடர்புடையவர்களை கைது செய்யும் போது, அதிகாரிகளுக்கு அழித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)