கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!


இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 விமானங்களின் மூலம் 1,503 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, 11 விமானங்களில் 645 பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் 858 பேர் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post