நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழுத் தகவல்!

நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழுத் தகவல்!

இலங்கையில் நேற்று (18) அடையாளம் காணப்பட்ட 313 கொரோனா தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதது. 

மேலும், நேற்று நாட்டில் பதிவாகிய கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள்

கொழும்பு 106
கம்பஹா 66
மாத்தறை 29
கண்டி 16
வவுனியா 12
காலி 10
அனுராதபுரம் 09
குருநாகல் 08
களுதரை 07
அம்பரை 06
திருகோணமலை 06
ஹம்பாந்தோட்டை 05
மாத்தளை 05
யாழ்ப்பாணம் 05
மட்டக்களப்பு 03
நுவரெலியா 02
கேகாலை 02
பொலனறுவை 01
புத்தளம் 01
கிளிநொச்சி 01
மன்னார் 01
இரத்தினபுரி 01
வெளி நாடுகளில் இருந்து வருகை தந்தோர் 11


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.