பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை!

france-nicolas sarkozy

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி; 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று (01) அவருக்கு ஓராண்டு தடைவிதித்தது.


$ads={1}


மேலும், வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சர்கோசிக்கு துணையாக செயல்பட்ட இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.