நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவு!

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவு!


நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது. அதனடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்வடைந்தது. 


64 வயதுடைய பெண் - மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு இறந்துள்ளார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post