மினுவன்கொட பிரதேசத்தில் அமைதியின்மை! ஒருவர் பலி!

மினுவன்கொட பிரதேசத்தில் அமைதியின்மை! ஒருவர் பலி!


மினுவன்கொட, ஹொரன்பெல்ல பிரதேசத்தில் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வாகன விபத்து ஒன்று காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளை ஏற்றும் அனுமதி இல்லாமல் பேருந்துகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் வேகமாக செல்வதே இந்த விபத்துக்களுக்கு காரணம் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பேருந்துகளுக்கு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தலுக்காக சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.