பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவியும் (புஷ்ரா பீபி) கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே, அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.