அரசின் இரகசிய செயலை அம்பலபடுத்திய அனுர குமார!

அரசின் இரகசிய செயலை அம்பலபடுத்திய அனுர குமார!

அம்பாறையில் இருந்து 100,000 ஏக்கர் அளவு காடுகளை அழிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் (ஜேவிபி) தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திம்புலாலக அருகே 8400 ஏக்கர் நிலத்தில் காடுகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கராஜ வனம் அருகே பாரிய அளவில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜே.வி.பி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post