
வீதிப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டி தொடரில் கலந்துகொண்ட இலங்கை லெஜன்ஸ் அணி இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, குறித்த அனைவரும் இன்று பிற்பகல் வேளையில் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

