செல்ஃபி எடுத்த ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைச்சாலையினுள் தண்டனை!

செல்ஃபி எடுத்த ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைச்சாலையினுள் தண்டனை!


பார்வையாளருடன் செல்ஃபி எடுத்ததற்காக தற்போது சிறையில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (11) அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க செல்ஃபி எடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனடிப்படையில், சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் பிரிவு 78 ன் கீழ், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பார்வையாளர்களை பார்வையிட இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post