நியூஸிலாந்தில் பலத்த பூகம்பம்; சுனாமி எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நியூஸிலாந்தில் பலத்த பூகம்பம்; சுனாமி எச்சரிக்கை!


நியூசிலாந்தின் கிழக்கே உள்ள வடக்கு தீவுக்கு சற்றுமுன்னர் (அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை) 7.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் நியூசிலாந்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) தெரிவித்துள்ளது.


அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் படி, ஆரம்பத்தில் 7.3 என்ற பூகம்பம் உண்டாகியது, பின்னர் அதை 6.9 ஆக மாற்றியது. சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ பரப்பளவில் சுனாமி அலைகள் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக PTWC தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.