1 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி பொன்சேகாவுக்கு முரளிதரன் கடிதம்!

1 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி பொன்சேகாவுக்கு முரளிதரன் கடிதம்!


முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து தனது வழக்கறிஞர் ஊடாக உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் பேரணி ஒன்றில் சரத் பொன்சேகா வெளியிட்ட அறிக்கையில் முரளிதரன் தொடர்பாக அவதூறு கூறப்பட்டதற்காகவே இந்த நட்டஈடு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.