Homeaccident VIDEO : பஸ் வண்டியுடன் மோதிய கண்டய்னர் வண்டி - பலர் காயம்! byAdmin —February 24, 2021 0 இன்று (24) காலை கந்தான பிரதேசத்தில் பஸ் வண்டியொன்றுடன் கண்டய்னர் வண்டி ஒன்று மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.