உடன் அமுலுக்கு வரும் வகையில் கீழ் குறிப்பிடப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், மேலும் புதிதாக பிரதேசம் ஒன்று முடக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
மாத்தளை மாவட்டத்தில் மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
- போசலேன் பிரதேசம்
- இசுரு மாவத்தை
- எக்சத் ஜனபதய
புதிதாக முடக்கப்பட்ட பிரதேசம்
மதுகம பிரதேச செயலக பிரிவு
பொந்துபிட்டிய 727 கிராம உத்தியோகத்தர் பிரிவு