நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு! புதிய தொற்றாளர்கள் பதிவு!

நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு! புதிய தொற்றாளர்கள் பதிவு!


இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றினால் இரு மரணங்கள் பதிவாகின.


திகாரி பகுதியை சேர்ந்த 78 வயது ஆணொருவரும், குருவிட பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


இந்நிலையில்,உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இன்றைய தினம் புதிதாக 528 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post