அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நரகத்தைப் போன்றவை என்று முன்னிலை சோசலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பிரச்சார செயலாளர் புபிது ஜயகொட மேலும் தெரிவிக்கையில், மக்கள் பணம் செலுத்தும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மக்களை வழிநடத்த ஒரு உளவியல் நடவடிக்கையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
அறிகுறிகளைக் காட்டாத கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களை தினசரி ரூ. 17,000 செலவில் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களின் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.