சட்டவிரோத விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு; காத்தான்குடியில் சம்பவம்!

சட்டவிரோத விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு; காத்தான்குடியில் சம்பவம்!

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட தேயிலைத் தூள் பக்கெற்கள் அதிரடியாக கண்டுபிடித்த அதிகாரிகள் குறித்த டீ கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

காத்தான்குடியில் இடம்பெற்ற விசேட அதிரடிப்படையினரின் திடீர் சோதனையில் பாவனைக்கு உதவாத ஆயிரக்கணக்கான கிலோகிராம் தேயிலைத் தூள் பக்கெற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் தரமற்ற தேயிலைத் தூளை விநியோகித்த கண்டி டீ ஸ்டோர்ஸ் எனும் விற்பனை நிலையம் சீல் வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post