சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு!

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு!


2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post