பிரபல கோல்ப் வீரர், டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கினார்!

பிரபல கோல்ப் வீரர், டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கினார்!

அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே காரில் சென்று கொண்டிருந்த வேலை எதிர்பாராத விதமாக அவரது கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய டைகர் உட்சை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் அவரது வாகனம் பெரும் சேதம் அடைந்தது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தெரியவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post