கண்டி, கம்பளையில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

கண்டி, கம்பளையில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

கண்டி, கம்பளை பகுதியில் 50 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

இதனடிப்படையில் கம்பளையில் முதலாவது கொரோனா மரணமாக இது பதிவாகியுள்ளது.

ஜனாஸா தொடர்பான மேலதிக தகவல் கிடைத்ததும் அறியத்தரப்படும். 


தாய் நியூஸ்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.