நான் கொரோனாவுக்கு பயமில்லை; நேற்று தடுப்பூசி ஏற்றிக்கொண்ட தேரர்!

நான் கொரோனாவுக்கு பயமில்லை; நேற்று தடுப்பூசி ஏற்றிக்கொண்ட தேரர்!


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று (16) இராணுவ மருத்துவமனையில் தொடங்கியது.


தொடக்க நாள் அன்று, 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


ஆனால், சில தினங்களுக்கு முன்பு தனக்கு ஒருபோதும் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்றும், கொரோனாவுக்கு தான் பயப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.


நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி பெற்ற எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களில் இவர்களும் அடங்குவர்,


உதய கம்மன்பில

சரத் பொன்சேகா

திஸ்ஸ அத்தநாயக்க

மஹிந்த அமரவீர

சுசில் பிரேமஜயந்த

ஹர்ஷண ராஜகருணா

பீக திகாம்பரன்

திலிப் வெதஆராச்சி

மயந்த திசாநாயக்க

இரான் விக்கிரமரத்ன

முகமது முஸம்மில்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.