FIRE: மாவனெல்லை பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து!
Posted by Yazh NewsAuthor-
நேற்று (16) இரவு சுமார் 11.00 மணியளவில் மாவனெல்லை நகர பகுதியில் இருக்கும் பிரபல ஹார்ட்வேர் விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் விற்பனை நிலையம் சேதமடைந்துள்ளது.
பின்னர் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர் மக்களின் முயற்ச்சியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையம் பழைய கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.