
இதுபோன்ற தொழிலதிபர்கள் பெருமளவில் இலாபம் ஈட்டுகின்ற போதிலும், அரசாங்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே பணம் கிடைக்கிறது என்று அவர் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து நீர் நிலைகளில் இருந்து தங்கள் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நீரின் அளவுக்கேட்ப ஒழுங்குபடுத்தப்பட்ட தொகையினை அறவிடுவதற்கு கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.