கொரொனா சடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் தொடர்பான அறிவிப்பு!

கொரொனா சடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் தொடர்பான அறிவிப்பு!


கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் குறித்து நாளை (27) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வழிகாட்டல் அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

$ads={1}

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் கையொப்பதுடன் குறித்த வர்த்தமானி வெளியாகியிருந்ததுடன், வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இதுவரையான நடைமுறை உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post