கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் இங்கே பதிவு செய்யலாம்!

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் இங்கே பதிவு செய்யலாம்!


ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அமைச்சகம் தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தினை  இன்று அறிமுகப்படுத்தியது.


அதன் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.statehealth.gov.lk எனும் இணைப்பினை சுகாதார அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்டது.


கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ள முடியும், மேலும் தடுப்பூசி, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைச்சினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் அதில் பெற்றுக்கொள்ள முடியும்.


இங்கே பதிவு செய்யவும் : https://www.ehr.lk


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.