இன்றைய தினம் மேலும் மூன்று மரணங்கள்! பலர் அடையாளம்!

இன்றைய தினம் மேலும் மூன்று மரணங்கள்! பலர் அடையாளம்!


இலங்கையில் இன்றைய தினம் மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவாகின. 


அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது.


வத்தளை பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர், நுவரேலியா பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவர், மற்றும் வளப்பண்ண பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர்.


அதேநேரம் இன்றைய தினம் புதிதாக மேலும் 270 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post